![Play Tamil](/img/default-banner.jpg)
- 801
- 140 309 097
Play Tamil
India
Приєднався 10 лип 2019
Welcome to Play Tamil, This channel upload all astrology video's in tamil, best astrology tamil channel, best astrology service in tamilnadu, best astrologer in tamilnadu, astrology channel in tamil, best astrology channel in tamil, mesha rasi, rishaba rasi, mithuna rasi, kadaga rasi, simma rasi, kanni rasi, thulam rasi, viruchiga rasi, dhanusu rasi, magara rasi, kumba rasi, meena rasi and uploaded ragu kethu peyarchi palangal, guru peyarchi palangal, sani peyarchi palan, sukra peyarchi palangal, new year rasi palan, aanmeegam videos
தனுசு - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - dhanusu
#aanmeegam #dhanusu #tamil #astrology #tamilastrology #rasipalan
தனுசு - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - dhanusu 2024
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
playtamilfb
தனுசு - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - dhanusu 2024
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
playtamilfb
Переглядів: 14 914
Відео
விருச்சிகம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | sani vakram - viruchigam 2024
Переглядів 34 тис.20 годин тому
#aanmeegam #viruchigam #tamil #astrology #tamilastrology #rasipalan விருச்சிகம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - viruchigam 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
துலாம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - thulam
Переглядів 7 тис.23 години тому
#aanmeegam #thulam #tamil #astrology #tamilastrology #rasipalan துலாம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - thulam 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
கன்னி - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - kanni 2024
Переглядів 24 тис.23 години тому
#aanmeegam #kanni #tamil #astrology #tamilastrology #rasipalan கன்னி - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - kanni 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
சிம்மம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - simmam
Переглядів 31 тис.День тому
#aanmeegam #simmam #tamil #astrology #tamilastrology #rasipalan சிம்மம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - simmam 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
கடகம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - kadagam
Переглядів 44 тис.День тому
#aanmeegam #kadagam #tamil #astrology #tamilastrology #rasipalan கடகம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - kadagam 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
மகரம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 10 - குட் நியூஸ் இது தான் | sani vakra peyarchi - magaram 2024
Переглядів 136 тис.День тому
#magaram #sani #astrology #aanmeegam #rasipalan மகரம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 10 - குட் நியூஸ் இது தான் | sani vakra peyarchi - magaram 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
தனுசு - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 10 - குட் நியூஸ் இது தான் | sani vakra peyarchi - dhanusu 2024
Переглядів 80 тис.День тому
#dhanusu #sani #astrology #aanmeegam #rasipalan தனுசு - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 10 - குட் நியூஸ் இது தான் | sani vakra peyarchi - dhanusu 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
கன்னி - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - kanni 2024
Переглядів 56 тис.День тому
#kanni #sani #astrology #aanmeegam #rasipalan கன்னி - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - kanni 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
விருச்சிகம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - viruchigam
Переглядів 48 тис.День тому
#viruchigam #sani #astrology #aanmeegam #rasipalan விருச்சிகம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - viruchigam 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
மீனம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - meenam 2024
Переглядів 68 тис.День тому
#meenam #sani #astrology #aanmeegam #rasipalan மீனம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - meenam 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
கும்பம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - kumbam 2024
Переглядів 37 тис.День тому
#kumbam #sani #astrology #aanmeegam #rasipalan கும்பம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - kumbam 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
மேஷம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - mesham 2024
Переглядів 38 тис.День тому
#mesham #sani #astrology #aanmeegam #rasipalan மேஷம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - mesham 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
ரிஷபம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - rishabam 2024
Переглядів 28 тис.День тому
#rishabam #sani #astrology #aanmeegam #rasipalan ரிஷபம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - rishabam 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
துலாம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - thulam 2024
Переглядів 50 тис.День тому
#thulam #sani #astrology #aanmeegam #rasipalan துலாம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - thulam 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: playtamilfb
சிம்மம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - simmam 2024
Переглядів 19 тис.День тому
சிம்மம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - simmam 2024
கடகம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - kadagam 2024
Переглядів 21 тис.День тому
கடகம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - kadagam 2024
மிதுனம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - mithunam 2024
Переглядів 39 тис.День тому
மிதுனம் - ஜூன் 29 முதல் ஊரே பேசும் 8 - குட் நியூஸ் இது தான் | சனி வக்ர பெயர்ச்சி - mithunam 2024
செவ்வாய் உச்சம், நீசம் இருந்தால் 100% இதெல்லாம் நிச்சயம் நடக்கும் | ஆட்சி வக்ரம் | ka parthiban
Переглядів 12 тис.14 днів тому
செவ்வாய் உச்சம், நீசம் இருந்தால் 100% இதெல்லாம் நிச்சயம் நடக்கும் | ஆட்சி வக்ரம் | ka parthiban
ஒரே கட்டதில் சூரியன் புதன் இருந்தால் இதெல்லாம் நிச்சயம் நடந்தே தீரும் | சூரியன் சனி | ka parthiban
Переглядів 27 тис.14 днів тому
ஒரே கட்டதில் சூரியன் புதன் இருந்தால் இதெல்லாம் நிச்சயம் நடந்தே தீரும் | சூரியன் சனி | ka parthiban
ஜாதகத்தில் சனி வக்ரம் ஆட்சி உச்சம் ஆனால் குடும்பத்தை விரிசலாக்கி தனிமரமாக்கும் | ka parthiban
Переглядів 36 тис.14 днів тому
ஜாதகத்தில் சனி வக்ரம் ஆட்சி உச்சம் ஆனால் குடும்பத்தை விரிசலாக்கி தனிமரமாக்கும் | ka parthiban
தனுசு - இந்த 2 ராசி நம்பினால் 100% துரோகம் நிச்சயம் | sagittarius with whom to be careful - dhanusu
Переглядів 61 тис.14 днів тому
தனுசு - இந்த 2 ராசி நம்பினால் 100% துரோகம் நிச்சயம் | sagittarius with whom to be careful - dhanusu
மேஷம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - mesham 2024
Переглядів 93 тис.14 днів тому
மேஷம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - mesham 2024
ரிஷபம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - rishabam 2024
Переглядів 113 тис.14 днів тому
ரிஷபம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - rishabam 2024
மிதுனம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - mithunam 2024
Переглядів 117 тис.21 день тому
மிதுனம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - mithunam 2024
கடகம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - kadagam 2024
Переглядів 108 тис.21 день тому
கடகம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - kadagam 2024
சிம்மம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - simmam 2024
Переглядів 123 тис.21 день тому
சிம்மம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - simmam 2024
கன்னி - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - kanni 2024
Переглядів 102 тис.21 день тому
கன்னி - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - kanni 2024
துலாம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - thulam 2024
Переглядів 120 тис.21 день тому
துலாம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - thulam 2024
விருச்சிகம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - viruchigam 2024
Переглядів 130 тис.21 день тому
விருச்சிகம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - viruchigam 2024
பாடம் நடத்தாம பலனை சொல்றா வெண்ணெய்
ஐயா உங்கள் ஜோதிடம் மூட்டை கட்டி வைத்து விடுங்கள் நான் ஏதாவது பேசி விடுவேன்
Kudutha panam varuma ayya thanusu mulam natchathiram
இந்த மாதிரி ஆளாளாளுக்கு ஒண்ணு பதிவு பண்ணி யூடியூப்ல அப்லோட் பண்ணி தனுசு ராசிக்காரங்களை பைத்தியமாக்குறீங்க.
I follow Newton's 3rd law of motion
சனிபகவானாஇல்லபிசாசாஅடுத்தவர்களைதுன்பபடுத்துகிறவன்பிசாசுதானேஇவனைஏன்பகவான்என்றுசொல்வணும்கள்ளகயவன்மக்களைபாடாபடுத்துறான்வேதனைசகிக்கமுடியவில்லை
நான் கன்னி ராசி என் அண்ணன்கள் இரண்டு பேர் ஒருவர் கும்பம் , ஒருவர் மேஷம்
Enn valkaiel yen kanavar yann enai vittu niranthramaga kadavalidam sanruittar intha nilamai
stress la manda blast aayidum pola irukku😂😂😂wife seperate aayidchi from january 2024 now its going to divorce process from wife how do i die 😊
Allthegoodnews
தனுசு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 😅😅😅😅😅
என்ன தான் சொல்ல வரீங்க
சாமி எங்களை விட்டுருங்க please
Thayavu seithu Palan sollsthirgal neengal solvation ethuvum nadappathillai
Na asiaya valatha en poona kutty nethu sethu pochu idhuku Karanam enanu therila ithana Nala adhey edathula bathrama irundha en poonakutty nethu sethuduchu indha danusu rasi ku enaiku dhan naladhu nadakum inum endha alavuku prachanaiya face panannum
Life fulla strugglethan😢
Lottery win pannanum eppadi
வேலை போய், வருமானம் இழந்து,துரோகம், அவமானம் , அசிங்கம், வறுமை எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு இருக்கேன்😢😢😢😢
Andha yogathipathi sani than ya ovlo velaiyum parthukittu irukku..
நன்றி ஐயா 🎉
அடபோய்யாஒருமயிரும்நடக்கல
Negative thinking
Mesaraaski thaa mana alutham
அவரவர்கள் விதிப்படியே வாழ்க்கை அமையும் என்றால்..வீடியோக்கு கீழே எதற்கு உங்கள் பெயர் மற்றும் போன் நம்பர்..போயா வேற வேலை இருந்தா பாரு... புதுசா கிளம்பி இருக்காங்க நெகட்டிவா பேசிட்டு ட்ரெண்ட் ஆகலாம் என்று.. இவர் சொல்வது முற்றிலும் பொய் நண்பர்களே.. இவர் சொல்வதைப் பார்த்தால்.. சூரியன் புதன் ஜாதகத்தில் இருந்தால் கல்யாணமே செய்யக்கூடாது என்று சொல்கிறார் 😂
நமது உணவு முறை மற்றும் ஜீன்கள் பொறுத்தே குழந்தைகள் பிறக்கும்..இவர் சொல்வது முற்றிலும் தவறு.. நெகட்டிவா பேசி டெவலப் ஆகலான்னு பாக்குறாரு..
நீசபங்கம் பற்றிய தகவல் தெரிவிக்கவில்லை
நீங்கள் கூறுவது உண்மைதான் அய்யா நன்றி
நான் கன்னி முதல் பெண்.என் மகன் கன்னி.முதல் பையன்
Nantry muruka
நானும் கும்ப ராசி சதய நட்சத்திரம்..எனக்கு கல்யாணமே ஆகாது என எழுதி தந்தார்கள்... பிரான்சு நாட்டவரை மணந்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறேன்..ஜாதகத்தையும் ஜோசியர்களையும் நம்பாதே...கடவுளை நம்பு..கஷ்டம் குறையும்...
Konjam kashtam ila sir..rombave kashta padrom
Keep positive, we are warrior, we are ready to struggle it,God knows we are doing everything,pls Tell "everyday and everyway I am getting better and better" "Love u and Thank u God"❤❤❤❤❤❤
வாழ்வா சாவானு போயிட்டு இருக்கு வாழவே பிடிக்கவில்லை
Marriage oct'23 la Marriage achu epo april la irunthu En husband nanum pirinchu 3 month aguthu iniyavathu seruvom ah😢 na thanushu rasi pooradam natchathiram en husband kanni rasi astham😢enta irukom nu iruku
En pirinchinga sis
@@harinimurugan2406 en husband avar amma akka pecha Kettu adikurar nanum anga pona en kuda vala matrar vala pidikala solrar
Sister seekarama oru mudivu edunga time waste pannathinga
ஐயா மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் புதிய விடு கட்டி முடித்து விட்டேன் திருமணம் கை கூடிவிட்டது அனால் மனதில் குழப்பம் தான் அதிகமாக உள்ளது
அய்யா, ஏழரைச்சனியில் அப்பா அம்மா, அண்ணன், என எல்லோரையும் இழந்து,, திருமணம் செய்து வைக்கவும் யாருமற்ற அனாதையாக நின்று விட்டேன்,,, எவ்ளோ சித்ரவதையில் செத்துக்கு கொண்டு இருக்கேன்,,மீண்டும் என்னால் முடியாது,,,😭😭😭😭😭😭😭
ஆதே எணக்கும்
எல்லாம் அவன் செயல்🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
O my god 100% sure iyaa
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🏿
Nantri ayya
நானும் மேஷம் கிருத்திகை.. எல்லொருக்கும் நல்லது மட்டும் தான் மனசார நினைப்பேன்.. நல்லது மட்டும் தான் செஞ்சேன்... ஆனால் எனக்கு துரோகம் மட்டும் தான் கிடைத்தது....
தனுசு ராசிக்காரர்களே... எதற்கும் ஆசைப்படாதீர்கள்.. பேராசைப்படவே கூடாது.. இருக்கின்ற வேலையில் அப்படியே காலத்தை ஓட்டுங்க தனுசு ராசியில் பிறப்பதே சாபம் தான்.. சாபக்கேடான ராசி... ஒரு பெண் என்ன ராசி சார் நீங்கன்னு கேட்டாங்க.. தனுசு ராசின்னு சொன்னதிற்கு த்தூ..ன்னு துப்பிட்டு போச்சு.. ஏன்னு கேட்டால் அவங்க கணவரும் தனுசு ராசியாம்.. அந்தளவு கேடுகெட்ட ராசி ..தனுசு ...
இந்த பிறவியே வீண். கடவுள் எனக்கு இந்த பிறவியே கொடுத்து இருக்க வேண்டாம்
Ayya nanum dhansuu rasii pananum varanum
மகிழ்ச்சி ஐயா
எப்படிப்பட்ட கடந்த கால வாழ்க்கையில பார்க்க முடியாத
Enn பொண்ணு meena rasi
ஐயா நீங்க சொன்ன அனைத்தும் உண்மையான பதிவு
அய்யா.சொல்ரோல்.ஒன்னும்நடந்தபாடில்லை
Thanusu rasi ku illaya oru end epa than nimmathi kedaikum